Posts

பொதுஅறிவு

Image
தெரிந்துகொள்ளுங்கள்! ஒரு  கோடி   வினாவிடை  தொகுப்பு 1. அமெரிக்க வெள்ளை மாளிகையில் வசித்த  முதலாவது         அமெரிக்க  ஜனாதிபதி யார் ?     ஜோன்  ஆடம்ஸ்   இவர் அமெரிக்காவின்  2வது  ஜனாதிபதி ஆவர் . இவர் ஐக்கிய அமெரிக்கவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் (1789-1797) பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் ஒருவர் ஆவார்.  பிறப்பு    அக்டோபர் 30, 1735 -  இறப்பு     ஜூலை 4, 1826 2. தண்ணீர்  காய்ச்சல் என்று  வர்ணிக்கப்படும்  நோய் எது ?     மலேரியா  மலேரியா என்றால் என்ன?                         மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது நுளம்பினால் ஒருவரிலிருந்து ஒருவருக்குக் கடத்தப்படுகிறது. தொற்று நோயானது, குளிர் நடுக்கம், காய்ச்சல், மற்றும் ஃப்ளூ காய்ச்சல் போன்ற வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும். இதற்குச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் மரணத்தில் விளைவடையலாம். பெரும்பாலும் பிள்ளைகள்தான் மலேரியா நோய்க்காளாகும் ஆபத்திலிருக்கிறார்கள்.             உலகின் பின்வரும் சில பாகங்களில் மலேரியா நோய் பொதுவானதாகக் காணப்படுகிறது: ஆபிரிக்கா